வளர் தமிழ் ஆய்வு மன்றம்

திண்டுக்கல் -624001, தமிழ்நாடு

வளர் தமிழ் ஆய்வு மன்றம்

1 அமைப்பின் பெயர் மற்றும் முகவரி வளர் தமிழ் ஆய்வு மன்றம்,
பூங்குன்றன் வளாகம்,
விவேகானந்தா நகர், திண்டுக்கல் – 1
2 அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி / விண்ணப்பதாரர் பெயர் சி.மைக்கேல் சரோஜினி பாய்
3 விண்ணப்பதாரரின் முகவரி பூங்குன்றன் வளாகம்,
விவேகானந்தா நகர்,
திண்டுக்கல் – 624 001
4 அ) அலைபேசி
ஆ) மின்னஞ்சல் முகவரி
94439 - 19198 / 94436 76640
valartamil2kdgl@gmail.com
sarojini.puthiyavan@gmail.com
5 முதன்மைப் பணியாளரின் பெயரும் பணியும் சி.மைக்கேல் சரோஜினி பாய் செயலாளர்
6 நிறுவனத்தின் தன்மை அறக்கட்டளை (Trust)
7 பதிவு செய்யப்பட்டதா? தமிழக அரசு அறக்கட்டளைப் பதிவு
விதிப்படி பதிவு செய்யப்பட்டது.
8 அறக்கட்டளை பதிவு விவரம் 2004ல் பதிவு செய்யப்பட்டது முதல்
இந்தப் பெயரில் செயல்படுகிறது. பதிவு
செய்யப்படுவதற்கு முன்பிருந்தே
(2000 முதல்) பூங்குன்றன் இலக்கிய
வட்டம் என்ற பெயரில் மன்றத்தின்
நோக்கத்திற்க்கேற்ப செயல்பட்டு வருகிறது.
9 உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? கருத்தரங்க அறை 30' x 54' பரப்பில் உள்ளது.
அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளது.

10.மன்றப் பொறுப்பாளர்கள்

வ. எண் பெயர் பொறுப்பு முகவரி
1 முனைவர் சி. மைக்கேல் சரோஜினி பாய், மேனாள் தமிழ்ப் பேராசிரியர், எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல் செயலாளர் பூங்குன்றன் வளாகம், விவேகானந்தா நகர், திண்டுக்கல்
2 முனைவர் தாயம்மாள் அறவாணன் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்,கொடைக்கானல் தலைவர் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
3 மரு. ஜெ. அமலாதேவி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், திண்டுக்கல் துணைத் தலைவர் நேருஜி நகர், திண்டுக்கல்
4 முனைவர்ஆ. பூமிச்செல்வம் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை இணைச் செயலாளர் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை
5 முனைவர் ர.கோரிஜான், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை துணைச் செயலாளர் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி,
6 அரூள்திரு. மரிவளன், சே.ச., துணைச் செயலாளர் முன்னாள்ஆசிரியர், திருஇருதயத் தூதன், திண்டுக்கல்
7 திருமதி.க. சின்னம்மாள் சின்னராணி பொருளாளர் ஸ்காலர் பள்ளி, முள்ளிப்பாடி, திண்டுக்கல்
8 முனைவர் ஓ. முத்தையா செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்
9 முனைவர் சு.முத்து இலக்குமி, செயற்குழு உறுப்பினர் முதல்வர், காந்தியச் சிந்தனைக் கல்லூரி, மதுரை.
10 முனைவர் வாசுகி ஜெயரத்னம், செயற்குழு உறுப்பினர் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
11 முனைவர் தி. சாந்தி, செயற்குழு உறுப்பினர் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், அருள்திரு ஜேக்கப் நினைவு கிறித்துவக் கல்லூரி, அம்பிளிக்கை.
12 முனைவர் க. பொன்னி, செயற்குழு உறுப்பினர் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாத்திமா கல்லூரி, மதுரை.
13 முது முனைவர் சு. பா. பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை, கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி, கோயம்புத்தூர்- 641035
14 முனைவர் மா. மாரியம்மாள், செயற்குழு உறுப்பினர் விரிவுரையாளர், தமிழ்த்துறை, எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
15 முனைவர் அ. வளர்மதி, செயற்குழு உறுப்பினர் உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை, அருள்மிகு மீனாட்சி அரசு கலைக் கல்லூரி, மதுரை.
16 முனைவர் சி. இராஜலெட்சுமி செயற்குழு உறுப்பினர் விரிவுரையாளர், தமிழ்த்துறை, எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல்.

11 வங்கி விபரம்

அ. வங்கியின் பெயர் : இந்தியன் வங்கி, நேதாஜி நகர், திண்டுக்கல்.
ஆ. கணக்கின் தன்மை : சேமிப்புக் கணக்கு
இ. கணக்கு எண் : 452646313
ஈ. எண் : AAAVTV 7976Q
12 .நிதியாதாரம் பெறப்படுகிற விவரம் : 1) கருத்தரங்க பங்கேற்பாளர்
2) நன்கொடைகள்
13 .தணிக்கைச் சான்றிதழ் பற்றிய விவரம் : ஆண்டுதோறும் தணிக்கைச் செயல்படுகிறது.
14 .மன்றத்தின் ஆய்வுப் பணிகளின் மொத்த அனுபவம் : 20 ஆண்டு.

15 செயல்பாட்டு விவரம்
அ. மாநாடு – கருத்தரங்கு

வ.எண் ISSN NO மாநாடு - கருத்தரங்கு சிறப்பு விருந்தினர் பங்கு பெற்ற கட்டுரைகள் இடம் நாள்
1 - முதல் மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் ஆனந்தவல்லி, துணைவேந்தர், மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
2.முனைவர் இ.சுந்தரமூர்த்தி, துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
150 பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, சிங்காரக்கோட்டை, திண்டுக்கல். 8,9 - மே 2004
2 - 2வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
2.முனைவர் கி.கருணாகரன், துணைவேந்தர், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்
157 பி.எஸ்.என்.ஏ, பொறியியற் கல்லூரி, திண்டுக்கல். 7,8 - மே 2005
3 - 3வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் ஜானகி, துணைவேந்தர், மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
2.முனைவர் சி.சுப்ரமணியம், துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
191 மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். 6,7 - மே 2006
4 - 4வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் கி.கருணாகரன், துணைவேந்தர், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்
2.முனைவர் ச.அகத்தியலிங்கம், முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
161 கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் 5,6 - மே 2007
5 - 5வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் ஞா.பங்கஜம், முன்னாள் துணைவேந்தர், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்
2.முனைவர்.துரை.சீனிச்சாமி, தமிழ்ப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
239 ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில். 3,4 - மே 2008
6 - 6வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் க.திருவாசகம், துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
2.முனைவர் அ.அறிவுநம்பி, தமிழ்ப் பேராசிரியர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
179 யாதவர் கல்லூரி (ஆடவர்), மதுரை. 2,3 - மே 2008
7 - 7வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் அருணா சிவகாமி, துணைவேந்தர், மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். 130 சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓட்டன்சத்திரம் 8,9 - மே 2010
8 978 – 81 – 920884 – 0 – 2 8வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் என்.மார்க்கண்டன், முன்னாள் துணைவேந்தர், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.
2.முனைவர்.ஜேம்ஸ் ஆர். டானியல், முதல்வர், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்.
361 மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். 14,15 - மே 2011
9 978 – 81 – 920884 – 1-9 9வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் சோம. இராமசாமி, துணைவேந்தர், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். 200 ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, உடுமலைப்பேட்டை. 12,13 - மே 2012
10 978 – 81 – 920884 –2 –6 10வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் க.ப.அறவாணன், மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
2.முனைவர்.துரை.சீனிச்சாமி, மேனாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
234 பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, K.சிங்காரக்கோட்டை 11,12 - மே 2013
11 978 – 81 – 920884 – 3-3 11வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் ஞா.பங்கஜம், முன்னாள் துணைவேந்தர், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்
2.அருள்திரு. ஈ.சத்தியன், இயக்குநர். கப்புச்சின் சமூகப் பணி மையம் மற்றும் அதிபர். அனுகிரஹா இல்லம், நொச்சோடைப்பட்டி
166 அனுகிரஹா சமுக அறிவியல் கல்லூரி, நொச்சோடைப்பட்டி 11,12 - மே 2014
12 978 – 81 – 920884 – 4 – 0 12வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் பா.வளனரசு, தலைவர். உலகத் திருக்குறள் தகவல் மையம், பாளையங்கோட்டை.
2.அருள்திரு. முனைவர். ஜோ. மைக்கிள் செல்வராஜ், குருகுல முதல்வர். பாளையங்கோட்டை மறை மாவட்டம்
200 இலொயோலா அரங்கம், தூய சவேரியார் கல்லூரி (தான்), பாளையங்கோட்டை. 9,10 - மே 2015
13 978 – 81 – 920884 – 5 –7 13வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் சி.சுவாமிநாதன், துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
2.முனைவர் சி.சுப்பிரமணியம், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
197 பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனக்கருத்தரங்கக் கூடம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம். 28,29 - மே 2016
14 978 – 81 – 920884 – 6-4 14வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் கா.மு.சேகர், இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
2.பொறியாளர் பெ.ஆறுமுகம் பிள்ளை, தலைவர் - செயலர், தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில்.
142 கருத்தரங்க அறை, தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில் 20,21 - மே 2017
15 978 – 81 – 920884 – 7 –1 15வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் சி.சுப்பிரமணியம், முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2.திருமிகு. டி.பி.இராமச்சந்திரன், அறங்காவலர் மற்றும் செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.
146 டி.கே.பி. அரங்கம், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோவை. 19,20 - மே 2018
16 16வது மாநாடு - கருத்தரங்கு 1.முனைவர் சி.சுப்பிரமணியம், முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2.திருமிகு. டி.பி.இராமச்சந்திரன், அறங்காவலர் மற்றும் செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.
146 டி.கே.பி. அரங்கம், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கோவை. 19,20 - மே 2018
17 97 8 – 81 – 920884 – 8-8 17வது மாநாடு - கருத்தரங்கு
1.முனைவர் தா.லலிதா, இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
87 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை 20, 21 - மே 2021
18 18வது மாநாடு - கருத்தரங்கு 1.திருமிகு ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர், சமூகச் செயற்ப்பாட்டாளர், த,மு,எ.க.ச. கௌரவத் தலைவர்.
2.முனைவர் தே.லட்சுமி, முதல்வர், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
152 எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல். 28, 29 - மே 2022
19 978 – 81 – 920884 – 9-5 19வது மாநாடு - கருத்தரங்கு 1. பேரா. முனைவர் ச.கௌரி, மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்.
2. முனைவர் ஒளவை.ந.அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
3. முனைவர் மு.ஆறுமுகம், நிறுவனர், மேலாண் இயக்குநர், பிராட்லைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்.
126 பவளவிழா அரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 20, 21 - மே 2022

ஆ. இலக்கிய வட்டக் கருத்தரங்குகள்

வ.எண் உரையாடல் தலைப்பு நாள்
1. முனைவர் துரை. சீனிச்சாமி தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். சிலப்பதிகாரம் மறுவாசிப்பு 15.10.2000
2. முனைவர் த.ராகினி, எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி, திண்டுக்கல். பாரதிதாசனின் பெண்ணியச் சிந்தனைகள் 16.12.2000
3. முனைவர் க.நாகநந்தினி, எம்.வி.எம். அரசினர் மகளிர் கல்லூரி, திண்டுக்கல். சிற்றிதழ்கள் – ஓர் ஆய்வு 10.02.2001
4. முனைவர் அப்துல் கரீம், முன்னாள் முதல்வர், கே.ஆர்.எம்.கல்லூரி, அதிராம்பட்டினம். கம்பராமாயணம் 14.07.2001
5. அருள்திரு பிலிப் சுதாகர், இயக்குநர், கத்தோலிக்க தொடர்பு மையம், திண்டுக்கல். இலக்கியமும் பொதுவுடமைச் சிந்தனைகளும் 08.09.2001
6. முனைவர் ந.பொன்மதி, வே.வ.வ. கல்லூரி, விருதுநகர் பெருங்கதை – ஓர் ஆய்வு 13.10.2001
7. திருமிகு கோவை ஞானி, திறனாய்வாளர், கோயம்புத்தூர். சமகால இலக்கியங்களின் போக்கு 17.12.2001
8. திருமிகு தமிழ்ப் பெரியசாமி, மேல்நிலைத் தமிழாசிரியர் , திண்டுக்கல். தமிழ் இலக்கியமும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் 12.01.2002
9. டாக்டர் அமலாதேவி, துணைத் தலைவர், வளர் தமிழ் ஆய்வு மன்றம். பாரதியார் – ஒரு பன்முகப் பார்வை 09.02.2002
10. முனைவர் இளம்பரிதி, மேல்நிலைத் தமிழ் ஆசிரியர், சித்தையங்கோட்டை. இலக்கியமும் குறியியலும் 09.03.2002
11. திருமிகு கமலவேலன், சிறுகதை படைப்பாசிரியர், திண்டுக்கல்
திருமிகு நெஞ்சத்தரசு, கவிஞர், திண்டுக்கல்
படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை 08.06.2002
12. முனைவர் சந்திரா, துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, திண்டுக்கல் மாவட்டம். ஆட்சி மொழித் திட்டம் 10.08.2002
13. திருமிகு இறையன்பன், திண்டுக்கல் எண்ணும் எழுத்தும் 14.09.2002
14. முனைவர் பழனியம்மாள், செந்தமிழ் கல்லூரி, மதுரை. சீவக சிந்தாமணி வளம் 12.10.2002
15. முனைவர் சரோஜா பாண்டியன், படைப்பாசிரியர், மதுரை. படைப்பிலக்கியம் 10.12.2002
16. முனைவர் ப.ஆனந்த குமார், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். வள்ளலார் 22.12.2002
17. முதுமுனைவர் ம.சா அறிவுடைநம்பி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். மராட்டியர் காலத் தமிழ் இலக்கியம் 09.02.2003
18. முனைவர் வ. ராஜரத்தினம், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். சங்க இலக்கியச் செழுமை 09.08.2003
19. முனைவர் சு.முத்துலட்சுமி, அருள்திரு மீனாட்சி மகளிர் கல்லூரி, மதுரை. தமிழ் நாவல் இலக்கியம் 13.09.2003
20. திருமிகு பாமா, படைப்பாளர், திருவண்ணாமலை. படைப்பு அனுபவம் 02.10.2003
21. முனைவர் மி.நோயல், காரைக்குடி தமிழும் அறிவியலும் (பொங்கல் சிறப்புக் கருத்தரங்கம்) 24.01.2004
22. முனைவர் நிர்மலா ராணி, கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். பெண்ணியத் திறனாய்வு 07.08.2004
23. முனைவர் மு.அம்சவேணி, சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம். அண்ணாவின் கடிதங்கள் 12.12.2004
24. பேரா. மு.மதியழகன், உடுமலைப்பேட்டை. இக்காலத் தமிழ் இலக்கிய ஆய்வுகள் 27.02.2005
25. முனைவர் வாசுகி ஜெயரத்தினம், மதர் தெரசா மகளிர் பல்கலை., கொடைக்கானல். சங்க இலக்கியத்தில் பொருள் புலப்பாடு 18.09.2005
26. முனைவர் ப.ஆனந்த குமார், கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.
திருமிகு விச்சலன், கலை இலக்கியப் பெருமன்றம், திண்டுக்கல்.
இன்றைய படைப்பிலக்கியப் போக்குகள் 23.06.2005
27. முனைவர் மைக்கில் சரோஜினி பாய், மேனாள் தமிழ்ப் பேராசிரியர், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல். சங்க இலக்கியங்களில் பெண் நீதி 05.05.2006
28. முனைவர் வாசுகி ஜெயரத்னம், மேனாள் தமிழ்ப் பேராசிரியர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். பெண்ணியக் கோட்பாடுகள் 10.06.2007
29. முனைவர் ஒ.முத்தையா, இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் 03.04.2008
30. முனைவர் முத்து இலக்குமி, மேனாள் தமிழ்ப் பேராசிரியர் & முதல்வர், காந்திய சிந்தனைக் கல்லூரி, காந்தி மியூசியம், மதுரை. புதுமைப்பித்தன் சிறுகதைகள் – மறுவாசிப்பு 08.07.2009
31. முனைவர் ர.கோரிஜான், விரிவுரையாளர், தமிழ்த் துறை, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல். தமிழ்க் காப்பிய மரபும் இஸ்லாமிய காப்பியமும் 10.08.2010
32. முனைவர் சி.இராஜலட்சுமி, விரிவுரையாளர், தமிழ்த் துறை, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல். பிற்கால நீதி இலக்கியங்களில் அறம் 12.07.2011
33. முனைவர் ஆ.பூமிச்செல்வம் இணை பேராசிரியர், தமிழ்த் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை. பின் நவீனத்துவ கோட்பாடுகளின் அணுகுமுறை 03.04.2012
34. முனைவர் தி.சாந்தி, தமிழ்த் துறை தலைவர், அருள்திரு ஜேக்கப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, அம்பிளிக்கை. தமிழ் இலக்கிய மரபில் “யோகா” 07.06.2013
35. முனைவர் ராஜராஜேஸ்வரி, உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் துறை, அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை. பூங்குவளைப் போதினிலே... 05.05.2014
36. முனைவர் ஆ.வளர்மதி, உதவிப் பேராசிரியர், அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை. பழந்தமிழர்கள் போற்றும் உயிர் பன்மியம் 07.06.2015
Skip to content